'தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை' - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 7:59 PM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 1:33 AM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 April 2024 1:19 PM ISTசென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
14 March 2024 12:19 PM ISTகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 6:01 PM ISTஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 11:46 AM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வருகிற 26-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.
23 Feb 2024 10:56 PM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 6:43 AM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்த கே.என்.நேரு..!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
26 Nov 2023 2:29 PM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு..!
முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
7 Sept 2023 9:23 PM IST100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
30 March 2023 4:33 PM ISTகுமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வழங்கினார்
குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி நிவாரணம் வழங்கினார்.
25 Dec 2022 11:49 AM IST